திருவள்ளூர் அடுத்த பாக்கம் கிராமம் அருகே உள்ள சேவாலயா பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவில் இடமிருந்து வலம் டோனர் கந்தசாமி தினமலர் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி கல்வி உபகரணங்கள் வழங்கினார் உடன் சேவாலயா பள்ளி நிறுவனர் முரளி
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.