Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா, கோவை குனியமுத்தூர் நேரு விமானவியல் கல்லூரியில் நடந்தது. இதில் நிறுவனத் தலைவர் மாயவன் பணி நிறைவு பெரும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்.
15-Jun-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ18-May-2026

2/

புதுச்சேரி இந்திரா காந்தி சிக்னல் அருகே சவிதா பிளாசாவில் புதியதாக அமைந்துள்ள அதிநவீன இதய சிகிச்சை மையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
18-May-2026

3/

வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
18-May-2026

4/

புதுச்சேரி அண்ணா சிலையிலிருந்து ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ.,தலைமையில் அமைதி பேரணி நடந்தது.
18-May-2026

5/

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் எள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
18-May-2026

6/

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.
18-May-2026

7/

திண்டிவனம் புதிய நகராட்சி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
18-May-2026

8/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாய சங்கத்தினர் மனு கொடுக்க வந்தனர்.
18-May-2026

9/

விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
18-May-2026

10/

தாம்பரம் மாநகராட்சி 2 மண்டல அலுவலக நுழைவு வாயிலின் இருபுறத்தையும் மறைத்து வைக்கப்பட்டுள்ள த. வெ. க பேனர் இடம் குரோம்பேட்டை
18-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us