திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடை அருகே மோகன் என்ற வாலிபர் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகம் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டம் நடத்திய உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் .
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.