வள்ளி கும்மி அரங்கேற்றம்! வேலவன் கும்மி ஆய்வு மையத்தில் பயிற்சி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் மகளிர் பேரவையின் வள்ளி கும்மி அரங்கேற்றம் திருப்பூரில் நடந்தது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.