கோவை மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லூரியில் நடந்து வரும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கோவை மற்றும் திருநெல்வேலி அணியினர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.