சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை முடித்து வெளியே வந்தவர் ஆவேசமாக கையை உயர்த்தி காட்டினார்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.