கடலூர் மஞ்சகுப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து அரசு அலுவலகங்களில் இணைய வழியாக வருமான வரி தாக்கல் செய்தல் மற்றும் நிலுவை தொகை குறைப்பது தொடர்பான நடந்த விழிப்புணர்வுக்கூட்டத்தில்ண புதுச்சேரி வருமான வரி அலுவலர் செங்குட்டுவன்பேசினார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.