கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வெளிநாடுகளில் பூக்கக்கூடிய பள்ளத்தாக்கின் லில்லி எனும் பூக்கள் தேனிக்களை கவரும் வகையில் மணி வடிவ பூக்களுடன் பூத்துக்குலுங்கியது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.