ஐ.ஐ.டி மெட்ராஸ் கல்வி நிறுவனத்திற்கு அதன் முன்னாள் மாணவர் ஒருவர் அகில இந்திய அளவில் மிகப்பெரிய தொகையாக 228 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நன்கொடை வழங்கிய டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா, அருகில் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி.இடம் : கிண்டி.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.