ராஜா அண்ணாமலை புரம் குடியிருப்பு சமூகம் மற்றும் டிரஸ்ட்டின் 9 வது வருட ஆண்டுவிழா நடந்தது இதில் இடம்பெற்ற பல்வேறு வகையான ஸ்டால்களை பார்வையிட்ட உறுப்பினர்கள்.இடம் : ஆர்.ஏ புரம்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.