திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்_ இன்ஸ்பெக்டர் சுதன் மீது வழக்கறிஞர் அசோகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ரோசனை இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரியிடம் புகார் மனு வழங்கினர்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், தங்களது ஆசிரியர்களிடம் மார்க்கை காண்பித்து, மகிழ்ந்த மாணவியர். இடம்: பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், பிளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்த மாணவியர். இடம்: ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.