கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் பலவேறு அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட நிலையில். சிமெண்ட் கட்டைகள் அகற்றப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.