திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து மாமல்லபுரம் வரையில் புதிய சாலை அமைக்கம்பணி நடந்து வருகிறது. இதற்காக திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அருகே பாலங்கள் கட்டுவதற்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.