திருப்பூரில், 52வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி, அனைப்புதூர், ஐ.கே.எப் வளாகத்தில் துவங்கியது. இதில் விஜய் நடித்த கோட் படத்தின் டைட்டில் டீசர்ட்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.