திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை விளாங்குப்பம் மலைவாழ் மக்கள் பகுதியில் நடந்த பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி பேசினார். உடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உட்பட பலர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.