கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் மவுண்ட்பார்க் பள்ளியில் நடந்த தினமலர் நாளிதழின் சிறப்பு நாளிதழர் பட்டம் வினாடி-வினாபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுச்சேரி தினமலர் வெளியிட்டார் கே.வெங்கட்ராமன், ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசகளை வழங்கினார்கள். அருகில் மவுண்ட் பார்க் பள்ளி குழும தாளாளர் மணிமாறன், பள்ளி முதல்வர் கலைச்செல்வி.
திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்