ஊழியர் குடியிருப்பில் தொடர் மின்தடை காரணமாக புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்கள்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.