தூத்துக்குடியில் காளி ஊர்வலம்: தூத்துக்குடியில் தசரா திருவிழாவை ஒட்டி முத்தாரம்மன் பக்தர்களை ஒன்று சேர்க்கும் விதமாக வேம்படி இசக்கியம்மன் கோவிலில் இருந்து மாபெரும் காளி ஊர்வலம் நடந்தது. 108 பெண்கள் ஊர்வலத்திற்கு பின் விளக்கேற்றி வந்தனர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.