தினமலர் மற்றும் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் இணைந்து நடத்திய கார்னிவல் அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டத்தில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாணவியின் பரதநாட்டியம். இடம் மாங்காடு
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.