சென்னை ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோக்களுக்கு பூஜைகள் செய்தனர். 2/
திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலமுருகன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார். 3/
கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் குருபகவானை தரிசிக்க நீண்ட வரிசையில் சென்ற பக்தர்கள். 4/
மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து , கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் சேது குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. 5/
காய்கறி பயிர்கள் நடவு செய்வதற்காக விவசாயிகள் உழுத நிலத்தில் உள்ள புழு பூச்சிகளை தின்பதற்காக வந்துள்ள பறவைகள்.இடம். உடுமலை அருகே பாப்பான்குளம். 6/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் உடுமலை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். 7/
அதிகாலை வேளையில் செந்நிற கதிரவனின் அழகிய ஒளியை ரசிக்கும் தாய்,மகன்.இடம்: திருவொற்றியூர். 8/
கோவை, கிருஷ்ணபதி குளத்தில் வளர்த்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 9/
சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக கூண்டில் அடைக்கப்பட்டு இருக்கும் குட்டியானை. 10/
மீண்டும் குறைய தொடங்கியது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீர்வரத்து.
மேலும் undefined
மேலும் undefined