Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர் பகுதி முழுவதும் வருகின்ற கூட்டத்தை கண்காணிக்கவும் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கும் வகையிலும் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, நடேசன் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 64 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர்.
24-Oct-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ19-May-2026

2/

சிறுமுகை வன சரகத்திலிருந்து யானை குட்டி வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
19-May-2026

3/

சிறுமுகை வன சரகத்திலிருந்து யானை குட்டி வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
19-May-2026

4/

காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
19-May-2026

5/

காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
19-May-2026

6/

திருப்பூரில் வீடுகளை மிளிர வைக்க மதுரையில் இருந்து வந்துள்ள அலங்கார மின்விளக்குகள்.
19-May-2026

7/

திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
19-May-2026

8/

கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
19-May-2026

9/

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
19-May-2026

10/

வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.
19-May-2026

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap