இரும்புலியூரில் நடந்து வரும் சாலை விரிவாக்ககப் பணியின் காரணமாக வண்டலூர் -தாம்பரம் மார்க்கமாக ஜி.எஸ்.டி .சாலையில் நெரிசல் வரிசையாக நிற்கும் வாகனங்கள். இடம் -பெருங்களத்தூர்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.