புதுச்சேரி ஸ்ரீ கௌசிக பாலசுப்பிரமணிய கோவில் 78 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நான்காம் நாள் நிகழ்ச்சியில் நேற்று சாமி யானை முகன் சம்ஹார புறப்பாடு நடந்தது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.