இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.எஸ்.வி.எம்., கல்விக் குழுமம் இணைந்து வழங்கும் பதில் சொல் பரிசை வெல் வினாடி - வினா போட்டி கோவை அவிநாசி ரோடு, சித்ரா, ஸ்ரீமதி டி. பத்மாவதி அம்மாள் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பரிசு பெற்ற மாணவர்களுடன் (இடமிருந்து) கணித ஆசிரியர் அஞ்சுகபாரதி, தமிழ் ஆசிரியர் சுமதி, தலைமையாசிரியர் சாந்தகுமாரி, கணினி ஆசிரியர் சுரேஷ் உள்ளிட்டோர்.
12-Dec-2024
இன்றைய போட்டோ19-May-2026

2/

3/
பஞ்சாபில் கலப்பட பால் உற்பத்தி அதிகரித்து வருவதால் கால்நடைகளை வைத்து பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கலப்பட பால் உற்பத்திக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் அமிர்தசரஸ் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் முன் திரண்டு பாலை வீதியில் கொட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
19-May-2026

4/

5/
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி துவங்கியது. இதில் தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலாசார சின்னங்கள், வரலாற்று பெருமைகள் உட்பட பல்வேறு சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.
19-May-2026

6/
இன்றைய போட்டோ18-May-2026

7/

8/
9/

10/

