மதுரையில் தினமலர் நாளிதழ், வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., நிறுவனம் சார்பில் நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சியை மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், பயிற்றுனர் ஸ்ரீ வத்சன் ஐ.ஆர்.எஸ்., குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.