புதுச்சேரி கடற்கரை சாலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து டிஐஜி சத்ய சுந்தரம் தலைமையிலான போலீசார் ஆய்வு நடத்தினர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.