திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பிசான பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. பச்சை பசேலென ரம்மியமான வயல் சூழ்ந்த விவசாயக் கிணற்றில் அரையாண்டு தேர்வு விடுமுறையை குதூகலமாக கழிக்கும் சிறுவர்கள்.இடம்: பாலாமடை.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.