Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

நடைமுறை இறையியல் மற்றும் சுய மாற்றத்தின் கலை எனும் தலைப்பில் துவங்கிய தியோசோபிகல் சொசைட்டியின் 149 வது சர்வதேச மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய தமிழக கவர்னர் ரவி உடன் இடமிருந்து அடையாறு தியோசோபிகல் சொசைட்டி சர்வதேச தலைவர் டிம் பாய்ட் மற்றும் துணைத் தலைவர் தீபா பதி.இடம் : அடையாறு.
02-Jan-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ22-May-2026

2/

கோடை விடுமுறையையொட்டி கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
22-May-2026

3/

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
22-May-2026

4/

சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
22-May-2026

5/

முன்னாள் மறைந்த பிரதமர் ராஜீவ் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை காங்., கட்சி அலுவலகத்திலிருந்து மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
22-May-2026

இன்றைய போட்டோ21-May-2026

6/

சர்தார் படேல் சாலையில் நாள்தோறும் காலை பீக் ஹவரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.இடம் : மத்திய கைலாஷ், அடையாறு
21-May-2026

7/

கோடை விடுமுறையொட்டி, கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
21-May-2026

8/

கோவையில் பல ரோடுகள் இன்னும் இந்த நிலைமையில் தான் உள்ளது. இடம்: கோவில்மேடு.
21-May-2026

9/

சத்திய ஞான சபையில் புனித பூமி ஆலோசனை குழு சார்பாக வடலூர் புனித நகரமாக வேண்டி அகவல் பாராயண பிரார்த்தனை நடைபெற்றது.
21-May-2026

10/

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
21-May-2026

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap