புதுச்சேரி பழைய துறைமுகம் ஆடிட்டோரியத்தில் 30 ஆவது சர்வதேச யோகா திருவிழாவை கவர்னர் கைலாஷ் நாதன் முதல்வர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமைச் செயலர் சரத் சவுகான் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவ மாணவியரின் யோகா நிகழ்ச்சி நடந்தது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.