சென்னை கடற்கரை முதல் தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்த அளவில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கூட்டம் அலைமோதியது.இடம்: பூங்கா ரயில் நிலையம்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.