Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஏகாதசி முன்னிட்டு, திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவில், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேத பூத நாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
10-Jan-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ20-May-2026

2/

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிமி வேலி பகுதியில் எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துதற்காக தீயணைப்புத்துறையினர் ஹெலிகாப்டர் வாயிலாக தண்ணீரைப் பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
20-May-2026

3/

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து, முளைத்து அழுகி வீணாகின்றன.
20-May-2026

இன்றைய போட்டோ19-May-2026

4/

சிறுமுகை வன சரகத்திலிருந்து யானை குட்டி வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
19-May-2026

5/

சிறுமுகை வன சரகத்திலிருந்து யானை குட்டி வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
19-May-2026

6/

காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
19-May-2026

7/

காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
19-May-2026

8/

திருப்பூரில் வீடுகளை மிளிர வைக்க மதுரையில் இருந்து வந்துள்ள அலங்கார மின்விளக்குகள்.
19-May-2026

9/

திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
19-May-2026

10/

கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
19-May-2026

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap