சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தெப்பத் திருவிழா துவங்கியது. முதல் நாளான நேற்று பார்த்தசாரதி தாயார்களுடன் தெப்பத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.