கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெப்ப காய்ச்சல் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.