கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு கண் கண்ணாடியை எஸ் பி ஜெயக்குமார் வழங்கினார் அருகில் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ். இயக்குனர் சரவணன்
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.