தினமலர் சார்பில் வழிகாட்டி நிகழ்ச்சி திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடக்கிறது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலளித்து, லேப்டாப் உள்ளிட்ட பரிசுகளை பெற்ற மாணவர்கள்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.