Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலையில் நடந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ மாநாட்டில் பொதுமக்கள் பார்வைக்காக யோகா மற்றும் இயற்கை மருத்துவ கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இடம் : கிண்டி.
16-Apr-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ24-Apr-2026

2/

சென்னை கொரட்டூர் ஏரியில் இரை தேடி அதிக அளவில் குவிந்துள்ள பறவைகள்
24-Apr-2026

3/

வில்லிவாக்கம் ஏரியின் முக்கிய அம்சமான கண்ணாடி தொங்கு பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.
24-Apr-2026

4/

கிளம்பக்கம் ஜி. எஸ். டி சாலையில் போக்குவரத்து நெரிசல்
24-Apr-2026

5/

சென்னை ராணி மேரி கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அறையில் கண்காணிக்கப்படுகிறது.
24-Apr-2026

6/

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். காவலர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
24-Apr-2026

7/

தமிழ்க சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இடம்: திருநெல்வேலி.
24-Apr-2026

8/

சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் திருநெல்வேலியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடந்தது.
24-Apr-2026

9/

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் கருட சேவை நடந்தது. உற்சவர் வீரராகவர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
24-Apr-2026

இன்றைய போட்டோ23-Apr-2026

10/

ஓட்டுப்பதிவு முடிந்து சீல் வைக்கப்பட்ட மெஷின்கள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இடம்: பழைய நகர் நடுநிலைப்பள்ளி, திருப்பூர்.
23-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us