அட்சய திருதியை முன்னிட்டு புதுச்சேரி நேரு வீதி மற்றும் பாரதி வீதியில் நகைக்கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் நேரு வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.