எங்களுக்கும் புது ஆடை, புது புத்தகம் வந்தாச்சு.! கோவை மாநகராட்சி அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இடம் : தாமுநகர், புளியகுளம்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.