கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் 16 வயதிற்கு உட்பட்ட வீராங்கனைகளுக்கான 60 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடிய வீராங்கனைகள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.