திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே கத்தை முன்னிட்டு 5ம் நாள் யாகசாலை நேற்று நடந்தது. இதில் சந்தனத்தால் ஆன முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.