மதுராந்தகம் ஒன்றியம், புளியரணங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது, தென்னம்பட்டு கிராமத்தில், நல்ல நிலையில் உள்ள பாலத்தை இடித்து விட்டு, புதிதாக பாலம் கட்ட அதிகாரிகள் முற்படுவதால், கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.