பரங்கிமலை ஒன்றியம் ஒட்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள வெட்டியான் குட்டையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அவற்றை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.