உத்தர பிரதேசத்தில் விவசாய நிலங்களுக்கான ஆவண பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக பெண்களும் களம் இறங்கினர். இடம்: நொய்டா
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.