பீஹார் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஆசிரியர் பணியிட தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி ஆசிரியரை, போலீசார் சரமாரியாக தாக்கி கைது செய்தனர். இடம்: பாட்னா
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.