இந்தியன் நேஷனல் ரேலி சேம்பியன்ஷிப் இரண்டாவது சுற்றுக்கான போட்டி கோவை எல்.அண்ட்.டி., பைபாஸ் அருகே வெள்ளலூர் பகுதியில் உள்ள தனியார் இடத்தில் நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த கார்கள்.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.