சுதந்திர காற்றில் பறக்குதே நம் தேசியக்கொடி...பெற்றுத்தந்தோரின் தியாகத்தை நினைத்துப் பார்ப்போம் ஒரு நொடி! இடம்: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.