விழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் ராயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குளம் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.