கோவை பீளமேடு பி.எஸ்.சி., தொழில்நுட்ப கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்திய ராணுவம் அணியினர் மற்றும் கேரள மாநிலம் மின்சார வாரிய அணியினர் மோதினர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.