தென்காசி மாவட்டம் அச்சம்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கம்பு பயிர்களை, பறவைகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக பாத்திரத்தை தட்டி சப்தம் எழுப்பும் பணியில் ஈடுபட்ட விவசாயி.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.