சென்னையில் பார் கவுன்சில் முன் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் வழக்கறிஞர்கள் சார்பாக திருநெல்வேலி நீதிமன்றம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.